பாரிஸ்: ஒரே இனத்தில் திருமணம் செய்வதை பிரெஞ்சு அரசு தடை விதித்துள்ளது. மேலைநாடுகளில் கே எனப்படும் இரு ஆண்கள், லெஸ்பியன் எனப்படும் இருபெண்கள் என தங்களுக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பரவலாக ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில் பிரெஞ்சு அரசு இத்தகைய திருமணங்களுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரிட்டன், ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நார்வே, போர்சுகல், ஸ்பெயின், மற்றும் சுவீடன் போன் நாடுகள் இதுபோன்ற திருமணங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment