விரை வீக்கம்
ஆண்களுக்கு வரும் வாய்வுகளில் அந்தர வாய்வு என்றழைக்கப்படுவது விரை வீக்கம், புட்டம் வாய்வு பண்டங்கள் அதிகமாக உபயோகித்தல், ஒடுதல், பாய்தல் மற்றம் அடிபடுதல்
போன்றவையாலும் ஏற்படும்.
அறிகுறிகள்:அளவைவிட பெரிதாக விரை ஆகும். ஒன்றோ, இரண்டோ இதுபோல் ஆகும். வலி கொடுக்கும் , விதை கீழ் இறங்கிஇருக்கும், காய்ச்சல் சில நேரங்களில் வரலாம்.
பரிசோதனை: நோயாளியை பரிசோதிப்பதால் கண்டறியலாம்.
சிகிச்கை: ஆங்கில மருந்ருகள், ஹெட்லஸின், பேனாசிட் மற்றம் வலிநிவாரணி மருந்துகள் தரப்படுகிறது. மிகவும் பெரிதான விரைகள் மற்றும் குடல் இறக்கத்தை ஆபரேஷன் செய்யப்படுகிறது.
ஆயுர் வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவத்தில் மருந்துகள் உள்ளது.எளிய சிறந்த நீங்களே செய்து கொள்ளும் சித்தமருந்துகள் பல உள்ளது.
மருந்து செய்முறை:
தேவையான பொருட்கள்:1.கடுகு-35கி, பூண்டு-35கி, மிளகாய்செடி இலை-1 கைப்பிடி, வெள்ளை எருக்கள் இலை-1கைப்பிடி
செய்முறை:மேற்கண்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக நைசாக அரைத்து இந்த சாந்தை உருண்டையாக செய்து தேங்காய் ஒட்டில் வைத்து சூடு காட்டி வேது காண்பிக்கவும் . பின்பு இளங்சூடாக இந்த சாந்தை விரையின் மீது பூசிக்கொள்ளவும் .
வெண்ணீர் விட்டு சாதம் சாப்பிட்டு வரவும்.
முன்று தினம் செய்யவும்.
அனுப்பியவர் சந்துரு
0 comments:
Post a Comment