ஒரு பன்றிக்குப் பிறந்த குட்டி யானை முகத்துடனும் தும்பிக்கையுடனும் பிறந்துள்ளது. இந்த அதிசயப் பன்றிக்குட்டி சீனாவில் பிறந்துள்ளது.
இந்தப் பன்றிக்குட்டியைப் பார்க்க இப்போது மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் உடல்வாகு வழமையான பன்றிகள் போல்தான் உள்ளது.
ஆனால் காதுகள் மிகவும் பெரிதாக உள்ளன. தும்பிக்கைதான் பெரிய அதிசயம். மொத்தத்தில் இந்தப் பன்றிக்குட்டி கிட்டத்தட்ட ஒரு யானைக் குட்டி போல் காட்சியளிக்கின்றது.
அனுப்பியவர் பாலு
source http://tamilcnn.com
Related Articles :
source http://tamilcnn.com
0 comments:
Post a Comment