அதிசய வடிவமைப்பில் பெண்களின் மார்புக்கச்சை



  இன்றைக்கு மனிதன் எப்படி எப்படியெல்லாம் புதுசா யோசிக்கிறான் பாருங்கோ.. ஜப்பானில் இவ்வாரம் ஆசிய பசுபிக் உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.



இதனை முன்னிட்டு நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனம் பெண்களுக்கான விஷேட மார்புக்கச்சையை (BRA) அறிமுகம் செய்துள்ளது.


"Welcome to Japan! Bra" என்று இந்த அறிமுகத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த "Welcome to Japan’. Bra வின் நடுப்பகுதியில் உள்ள பொத்தானை அழுத்தியதும் ஆங்கிலம், சீனா மற்றும் கொரிய மொழிகளில்"Welcome to Japan” என்று ஒலிக்கும்.


அனுப்பியவர் மணி 
source  http://tamilcnn.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...