பெண்ணிற்கு ஏற்ற திருமண வயது என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள் ளது. பெண் ணின் திருமணவயதுகுறித்து தேசிய மகளிர் உரிமை ஆணையத்திடம் சுப்ரீம் கோர்ட் கேள்விஎழுப்பி யுள் ளது.தல்வீர் பந்தரி மற்றும் தீபக்க வர்மா ஆகியோர் முன்னிலையில் வந்த வழக்கு ஓன்றில் டெல்லி ஐகோர்ட்(2005) மற்றும் ஆந்திரமாநில ஐகோர்ட்டுகள்(2006) இருவேறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் ஒரேவகையானமுடிவு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் சிறு குழந்தைகள் திருமண சட்டம், இந்து திருமண சட்டம், இந்திய சட்ட திட்டம், முஸ்லிம்களின் ஷரியத் சட்டம், இந்திய விவகாரத்து சட்டம், குழந்தைதொழிலாளர் சட்டம் போன்றவற்றிலும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதனையடுத்து இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பெண்ணின்திருமண வயது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என வலியுறுத் தப் பட்டுள்ளது.
0 comments:
Post a Comment