விக்கிலீக்ஸ் - மிர்ரர் தளங்களின் எண்ணிக்கை 507!


விக்கிலீக்ஸ் - மிர்ரர் தளங்களின் எண்ணிக்கை 507!

Link to இந்நேரம்.காம்

விக்கிலீக்ஸ் - மிர்ரர் தளங்களின் எண்ணிக்கை 507!

Posted: 06 Dec 2010 01:23 PM PST

கடுமையான தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையதளத்தின் சேவையைத் தொடர்ந்து வழங்கவதற்காக இதுவரை 507 மிர்ரர் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம்?

Posted: 06 Dec 2010 12:51 PM PST

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழை எதிரொலி! புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை

Posted: 06 Dec 2010 11:57 AM PST

புதுச்சேரி: அடுத்தடுத்து வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

பாபர் மசூதி நினைவு நாள்!

Posted: 06 Dec 2010 09:08 AM PST

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி சங்பரிவார் இயக்கத்தினரால் இடிக்கப்பட்ட நாள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 18ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

உள்ளாடை அணியாத நடிகைக்கு 1 கோடி !

Posted: 06 Dec 2010 08:32 AM PST

மும்பை : சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்திய நடிகை யானா குப்தாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது குறித்து ஏற்கனவே இந்நேரத்தில் வெளியிட்டிருந்தோம்.

விக்கிலீக்ஸ் - நூற்றுக் கணக்கில் மிர்ரர் தளங்கள்!

Posted: 06 Dec 2010 06:42 AM PST

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் இருந்து அமெரிக்க அரசுக்கு அனுப்பிய இரகசியத் தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் முடக்கப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக நூற்றுக் கணக்கான மிர்ரர் தளங்களை உருவாக்கியுள்ளது.

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு - நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புதலா?

Posted: 06 Dec 2010 05:07 AM PST

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து நாடாமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று 17 நாட்களாக நாடாளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் முடக்கி  வருகின்றன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது என்றும் பொது கணக்கு குழு முறைகேடு குறித்து விசாரிக்கும் என்றும் காங்கிரஸ் கூறி வந்தது.

மாணவர்கள் விக்கிலீக்ஸ் குறித்து விவாதிக்கக்கூடாது: அமெரிக்கா!

Posted: 06 Dec 2010 04:43 AM PST

விக்கிலீக்ஸ் குறித்து ஃபேஸ்புக்கிலோ அல்லது டிவிட்டரிலோ விவாதித்தால் அது உங்கள் வேலைக்குப் பிரச்சனையாய் அமையக்கூடும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகம் கொலாம்பியா பல்கலைக் கழக மாணவர்களை எச்சரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குஜராத் கலவரம் - சிறப்பு புலனாய்வு குழு மீது முன்னாள் காவல்துறை தலைவர் குற்றசாட்டு!

Posted: 06 Dec 2010 04:07 AM PST

குஜராத் அரசின் முன்னாள் காவல்துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமார் ''குஜராத் கலவரத்தில் மோடி பங்கு குறித்த ஆதாரங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தான் வழங்கியதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த ஆதாரங்களை பரிசீலிக்காமல் புறக்கணித்துள்ளதாகவும் '' தெரிவித்துள்ளார்.

மதிமுகவில் இருந்து கலைப்புலி தாணு விலகல்

Posted: 06 Dec 2010 03:01 AM PST

தன்னுடைய மகளின் திருமண அழைப்பை முதல்வருக்கு கொடுத்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் கலைப்புலி தாணுவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து மதிமுகவில் இருந்து தாணு விலகியுள்ளார்.

மோடி குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!

Posted: 06 Dec 2010 02:51 AM PST

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய லஷ்கரே தொய்பா அமைப்பு திட்டமிட்டிருந்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலை குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம் - தமுமுக ஆர்ப்பாட்டம் தொடரும்!

Posted: 06 Dec 2010 02:41 AM PST

பாபர் மசூதி இடிப்பு தினத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விரைவில் மத்தியில் புதிய ஆட்சி! முன்னாள் முதல்வர் பேச்சு!

Posted: 06 Dec 2010 12:41 AM PST

அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் மத்தியில்  தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்து பாஜக தலைமையில் புதிய அரசு அமையும் என தெரிவித்துள்ளார் பாஜக மூத்த குடிமக்கள் பிரிவுக்கான தலைவரும் முன்னாள் முதல்வருமான மதன்லால் குரானா.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி : ப.சிதம்பரம்!

Posted: 05 Dec 2010 09:35 PM PST

எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். சென்னையில் கொட்டும் மழையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

2ஜி: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில் உறுதியாக இருக்கிறோம்: ஜெ!

Posted: 05 Dec 2010 09:28 PM PST

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று சென்னை திரும்பிய ஜெயலலிதா கூறினார்.

எந்திரன் போல இருந்தாலே 1.76 கோடி ஊழல் செய்ய முடியும்: கருணாநிதி

Posted: 05 Dec 2010 09:23 PM PST

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த இந்த காலத்திலே நம்புவதா? என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தாலிபான் தாக்குதலில் நேட்டோ படையினர் இருவர் பலி

Posted: 05 Dec 2010 09:09 PM PST

கிழக்கு ஆப்கானின் பக்தியா மாகாணத் தலைநகர் கார்டெஸ்ஸில் உள்ள அமெரிக்க இராணுவத்தளம் மீதான குண்டுத்தாக்குதலில் இரண்டு நேட்டோ படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஆப்கானிய படைவீரர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈஸாவிய்யா பகுதியில் கொந்தளிப்பு- பொங்கியெழுந்த பலஸ்தீனர்கள்

Posted: 05 Dec 2010 09:06 PM PST

கடந்த சனிக்கிழமை (04.12.2010) இரவு ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் ஈஸாவிய்யா பகுதியில் உள்ளூர்வாசிகளான பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸாருக்கும் இடையில் பெரும் கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஜெரூசலத்தில் விஸ்தீரணமடைந்துவரும் சட்டவிரோத யூதக் குடியிருப்புக்கள்

Posted: 05 Dec 2010 09:03 PM PST

கடந்த வாரம் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிஸ்காட் ஸிவ் குடியிருப்பில் 652க்கும் அதிகமான புதிய வீட்டுத் தொகுதிகளைக் கட்டத் தீர்மானித்திருப்பதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை அறிவித்திருந்தது. அதையடுத்து, தற்போது 'கிலோ' குடியிருப்பில் 130 புதிய வீட்டுத் தொகுதிகளை அமைப்பதற்கு அது அனுமதியளித்துள்ளது.

மழைக்கு இதுவரை 176 பேர் பலி!

Posted: 05 Dec 2010 08:49 PM PST

தமிழகத்தில் இதுவரை மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது.

ரூ.9 கோடியில் வீடு, BMW கார் பரிசாக வழங்கிய பாஜக தலைவர்!

Posted: 05 Dec 2010 04:37 AM PST

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி பெரும் பணக்காரரான இவர் பல்வேறு தொழிற்சாலைகளை நடத்தி வருகிறார் கடந்த வெள்ளிக்கிழமை. இவரது மகன் நிகிலுக்கு திருமணம் ஆடம்பரமான முறையில் நடந்தது.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...