குழந்தை தொழிலாளி



படிக்கும் அறையில்
இல்லை-குழந்தை
பட்டாசு ஆலையில்
இருக்கிறது!

மேஜையில் படிக்கும்
வயதில்-குழந்தை
மேஜையை துடைத்து
கலைக்கிறது!

சீருடை அணியும்
வயதில்-குழந்தை
சீருடை தைத்து
மடிகிறது!

படிக்க ஓடும்
கால்கள்-இப்போ
பசியை போக்க
அலைகிறது!

மதிப்பெண் வாங்கும்
கைகள்-இப்போ
மாதசம்பளம் வாங்க
துடிக்கிறது!

இதை ஒழிக்க துடிக்கும்
நெஞ்சங்களே!
என்னுடன் சேர்ந்து

குரல் கொடுங்கள்!!!



ஆசிரியர்

ப‌ழமையை விரும்புகிறவன் நான்.. புதுமையோடு கலந்த பழமையை மிகவும் விரும்புகிறேன்.. எழுத்துக்க‍ள் மூலம் சாதிக்க‍ முடியும் என நம்பிக்கை பெருமளவு கொண்டவன்..

வலைப்பூ http://kirukaninkirukals.blogspot.com

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

3 comments:

பொன் மாலை பொழுது said...

http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/10/blog-post_09.html

தினேஷ்குமார் said...

நல்ல பாராட்டு தோழர்களே தமிழுக்கு தோள் கொடுப்போம்

http://marumlogam.blogspot.com

தினேஷ்குமார் said...

http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_16.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...