இளமை


இளமை

Link to இளமை

உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்தெடுக்க...

Posted: 20 Dec 2010 06:12 AM PST

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் 'லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம்

உறவில் விந்து உடன் வெளியேறுவது!!!

Posted: 19 Dec 2010 10:40 PM PST

இந்த கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றது.. நண்பர்களே தயவுசெய்து பழைய இடுக்கைகளை வசித்து அறிந்து கொள்ளுங்கள். என்றும் இளமை உங்களுடன்..கேள்வி :* மருத்துவர் அவர்களுக்கு வணக்கங்கள். எனக்கு விந்து சீக்கிரம் வெளியேறி விடுவதால் என் மனைவி என்னிடம் வெறுப்பு அடைந்து இருக்கிறாள். இந்த பிரச்சனையை தீர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று தெளிவாக சொன்னால் ரொம்ப உதவிக்காக இருக்கும்.-ரவிசங்கர், காரைக்குடி*

உறவில் நீண்ட நேரம் வேண்டுமா?

Posted: 19 Dec 2010 09:08 PM PST

கேள்வி :நான் எனது காதலியுடன் நீண்ட நேரம் உடல் உறவு கொள்ள ஆசை படுஹிறேன் அதற்கான எதாவது மருந்து வஹை உண்ட இருந்தால் சொல்லுங்கள்?? please...By:Mohamedபதில் :Hi Mohamedஉங்களுடைய கேள்விக்கான பதிலை இந்த பகுதியில் முழுவதுமாக தர முடியாது.எனவே அது தொடர்பான வலைதள முகவரிகளை தருகிறேன் வாசித்து பயன் பெறவும்..இளமை. மேலும் நீங்கள் மருந்து பாவிப்பதாயின் தயவு செய்து மருத்துவரின் ஆலோசனைக்கு பின் உபயோகிக்கவும்

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...