நிதீஷ் வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை!


நிதீஷ் வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை!

Link to இந்நேரம்.காம்

நிதீஷ் வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை!

Posted: 02 Dec 2010 03:25 AM PST

அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத்தில் தேர்தலில் வெற்றி பெற்று நிதீஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனதைத் தொடர்ந்து, அவரது வெற்றிக்குக் காணிக்கையாகத் தனது மோதிர விரலை வெட்டி ஒரு கோயிலுக்குச் சென்று சாமி சிலை முன் வைத்து பூஜை செய்துள்ளார் நிதீஷ் குமாரின் கட்சியைச் சேர்ந்த ஒருவர்.

மும்பை தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்குத் தகவல் தந்த பாக்!

Posted: 02 Dec 2010 03:51 AM PST

மும்பையில் 26/11/2008 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இஸ்ரேலிய உளவுத்துறைக்குத் தகவல் தந்துள்ளதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

பலஸ்தீன் மீனவப் படகுகள்மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படைத் தாக்குதல்

Posted: 02 Dec 2010 01:30 PM PST

வியாழக்கிழமை (02.12.2010) அதிகாலை காஸா பிரதேசக் கடற்பரப்பில் பலஸ்தீன் மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையினரும் தரைப்படையினரும் ஒருமித்துத் தாக்குதல் நடாத்தியதில் அப்படகுகள் பெரிதும் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

விக்கிலீக்ஸ்: ராஜபக்சே போர்க்குற்றவாளி!

Posted: 02 Dec 2010 01:35 PM PST

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

நூல் ஏற்றுமதிக்குத்தடை! தயாநிதி மாறன்

Posted: 02 Dec 2010 02:16 PM PST

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பருத்தி நூல் ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கனமழை! தமிழக, புதுவைப் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை

Posted: 02 Dec 2010 02:35 PM PST

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் புதுவையிலும் நாளை மேலும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு பலியானவர்களுக்கு ரூ.1.31 கோடி இழப்பீடு!

Posted: 02 Dec 2010 02:50 PM PST

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகையாக, 1 கோடியே 31 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என, முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் ந. சுந்தரதேவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் டாக்டராகிறார்!

Posted: 02 Dec 2010 02:57 PM PST

நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட்  என்ற பல்கலைக்கழகம் சிறந்த சமூக சேவை செய்பவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...