பாகிஸ்தான் - மத நிந்தனைச் சட்டமும் சிறுபான்மையினர் நிலையும்!


பாகிஸ்தான் - மத நிந்தனைச் சட்டமும் சிறுபான்மையினர் நிலையும்!

Link to இந்நேரம்.காம்

பாகிஸ்தான் - மத நிந்தனைச் சட்டமும் சிறுபான்மையினர் நிலையும்!

Posted: 04 Dec 2010 01:31 AM PST

வ்வொரு நாடும் தத்தமது அரசியல் சட்டத்திற்கேற்பப் பல தடைச்சட்டங்களை இயற்றி நடை முறைப்படுத்துகின்றன. அவை அவ்வந்நாடுகளின் உரிமையும் கூட. அதில் நாம் கருத்துச் சொல்லவோ மறுப்புச் சொல்லவோ உரிமையில்லை. அவ்வகையில் பாகிஸ்தான் நாடும் ஒரு 'மத நிந்தனைச் சட்டத்தை' வகுத்துள்ளது. 96 விழுக்காடு முஸ்லிம்களைக் குடிமக்களாகக் கொண்ட அந்நாடு, அரசியல் சட்டத்தில், "பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு" என அழைக்கப்படுவதால் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் கடுமையான, 'மத நிந்தனைத் தடுப்புச் சட்டமும்' உள்ளது. மத நிந்தனைச் செயல் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, அபராதம் முதல் தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும்.

உச்ச நீதிமன்ற தென்னகக் கிளை கோரி கூட்டுக் குழு அமைப்பு!

Posted: 04 Dec 2010 02:15 AM PST

உச்ச நீதிமன்றத்தின் தென்னகக் கிளை ஒன்றையில் சென்னையில் தொடங்க வலியுறுத்தி தென் இந்திய வழக்கறிஞர்கள் இணைந்த கூட்டுக் குழு ஒன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் நீதிமன்றப் புறக்கணிப்பு, சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அந்தக் குழு அறிவித்துள்ளது.

சிறைச்சாலையில் மனித எலும்புகள் கண்டு பிடிப்பு!

Posted: 04 Dec 2010 02:50 AM PST

மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் பூமிக்கடியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை கூறியுள்ளது.

தஞ்சை வங்கியில்14 கிலோ தங்க நகைகள் திருட்டு!

Posted: 04 Dec 2010 03:24 AM PST

தஞ்சாவூரை அடுத்த பள்ளியகரம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் வங்கியிலிருந்து சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

காம்பிர் சதம் - தொடரை வென்றது இந்தியா!

Posted: 04 Dec 2010 03:33 AM PST

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான  மூன்றாவது ஒரு நாள் போட்டி வடோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 3 -௦0 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டித்  தொடரை கைப்பற்றியுள்ளது  

ஐநா பாதுகாப்பு சபை - இந்தியாவிற்கு பிரான்ஸ் ஆதரவு

Posted: 04 Dec 2010 05:10 AM PST

பெங்களூரு: இந்தியா, ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள  பிரான்ஸ் அதிபர் சர்கோஜி, பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதனை தெரிவித்தார்.

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Posted: 04 Dec 2010 08:56 AM PST

நடிகர்கள் கோட்டைக்குச் சென்றே தீருவேன் என்று கூறி வரிசையில் நிற்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸின் கணக்கை பேபால் நிறுவனம் முடக்கியது!

Posted: 04 Dec 2010 01:34 PM PST

இணையதளம் மூலம் பரிவர்த்தனை செய்யும் நிறுவனமான பேபால் நிறுவனம் விக்கிலீக்ஸின் கணக்கை முடக்கியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted: 04 Dec 2010 01:37 PM PST

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஆம் தேதியன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளன.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...