பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRYBLOG

அமெரிக்கர்களைக் கடுப்பேற்றும் ஆங்கில வார்த்தைகள்

Posted:

ஏதாயினும் அல்லது எதுவாகினும் என்ற பொருள் தரக்கூடிய ஆங்கிலச் சொல்லான  Whatever என்ற சொல்தான் ஆங்கில மொழியிலேயே மிகவும் கோபமூட்டும் அல்லது தொந்தரவு தரும் ஒரு சொல் என்பதே அந்த மொழியைப் பாவிக்கும் பெரும்பாலானவர்களது அபிப்பிராயமாக உள்ளது. மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இரண்டாவது தடவையாகவும் இந்த சொல் தொடர்பாக மக்கள் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். 1020 அமெரிக்கர்கள் மத்தியில் நடத்தப்பட்டுள்ள இந்த ஆயவில் 39 வீதமானவர்கள் இந்தச் சொல்லே மிகவும் எரிச்சலூட்டும் சொல் என்று [...]

பன்மொழித் திட்டம்? – உள்ளிருந்து கொல்லும் திராவிடம்!

Posted:

‘சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டுக் (டிச.11) கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலித்து, பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்ம மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று [...]

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...