பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRYBLOG

ஏ.ஆர்.இரகுமானுக்கு மீண்டும் ஒரு ஆஸ்கார்

Posted:

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக இரட்டை ஆஸ்கர் வென்று சாதனைப் படைத்த இசைமேதை ஏ ஆர் ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல சினிமா பின்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது அபார இசைத் திறமையால் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து வரும் சுத்தத் தமிழர். கடந்த 2009-ம் ஆண்டு “ஸ்லம்டாக் மில்லினர்” என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் மீண்டும் ஆஸ்கார் [...]

நீங்களும் விக்கிலீக்சிலா?

Posted:

வடக்கில் இயங்குகின்ற தமிழ் இராணுவக் குழுக்களின் (கருணாவும், டக்ளஸும்) செயற்பாடுகளில் இராணுவத்தினரை தலையிட வேண்டாம் என, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் படி, துணை இராணுவக் குழுக்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் [...]

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...