பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRYBLOG

தேகம் நாவலும் நானும்

Posted:

தேகம் நாவல் – சாதாரண வாசகன் பார்வையில் … தேகம் நாவல் இன்னும் படிக்கவில்லை இந்திய வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். உடனே சுட சுட வாங்கி ருசித்து விட்டீர்கள் ! நானும் இணையத்தில் கிடைக்குமா எனத் தேடிப் பார்த்துவிட்டேன் இன்னும் வரவில்லை. புதுப் பெண்டாட்டிக்கு தாலிக் கட்டிவிட்டு, பிறந்த வீட்டுக்கு மாம்பிள்ளையை மட்டும் அனுப்பி வைத்தார் போலிருக்கு !!! - பிச்சைக்காரனின் வலைப்பூவில் இட்ட ஒருக் கருத்து தேகம்: ஒரு சராசரி நாவல் //இன்னும் தேகம் வாசிக்கவில்லை. [...]

போடுங்கையா ஓட்டு !!!

Posted:

தமிழக தேர்தல் என்று சொன்னதும் பதிவர்களுக்கு செம குஷியாகி விட்டார்கள் எனபது நிஜம் தான். எத்தனை நாளுக்கு தான் நந்தலாலாவையும், மைனாவையும், சாருவையும் பற்றியே எழுதுவது. கொஞ்சம் தேசப்பக்தியும் வேண்டாமா என்ன. ஆனால் என்னவோ, பதிவர்கள் அரசியல் எழுதினாலே எதோ வேறு கிரகத்தில் இருந்து வந்து ஜாதுவைப் போலப் பார்க்கிறார்கள் என்ன செய்ய. நீங்க பார்த்துட்டு போனாலும், பார்க்காட்டிப் போனாலும் நாங்க எழுதிகிட்டுத் தான் இருப்போம்னு பாடிக்கிட்டு இருக்க வேண்டியது தானா? நிச்சயம் இல்லை, பதிவர்கள் அரசியலை [...]

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...