60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!


60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Link to இந்நேரம்.காம்

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Posted: 04 Dec 2010 10:57 PM PST

டார்ஜிலிங் : மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி விபசாரக் கும்பலிடம் விற்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இணையதள மையத்தில் குண்டு வெடித்து 6 பேர் பலி!

Posted: 05 Dec 2010 01:04 AM PST

இணையதள சேவை மையத்தில் நடைபெற்ற சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானர்கள் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புயல் இடம் மாறினாலும் கனமழை தொடரும்! வானிலை மையம்

Posted: 05 Dec 2010 01:19 AM PST

சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக் கடலில் இருந்து அரபிக் கடலுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிய போதிலும் காற்றழுத்த தாழ்வுநிலை இடம் மாறினாலும் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மார்பகப் புற்று நோய் ஆண்களுககும் வருமா?

Posted: 05 Dec 2010 12:54 AM PST

 

 

 

ஊழலற்ற, குற்றமற்ற நாடு என்று உலகில் ஏதாவது எங்காவது உள்ளதா? - குமரன், சென்னை

UTOPIA வில் இருக்கலாம்.

இவ்வுலகில் மனிதனின் சுயநலம் நீடிப்பதுவரை குற்றங்களும் ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.

முடிவுக்கு வந்தது கொச்சி விவகாரம்!

Posted: 05 Dec 2010 03:45 AM PST

சசி தருரின் பதவியை காவு வாங்கிய கொச்சி ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் விவகாரத்தால் கொச்சி அணி 2011 ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்குமா என்ற கேள்விக் குறி எழுந்த நிலையில் ஒரு வழியாக பிரச்னை முடிவுக்கு வந்து கொச்சி அணி விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடரும் கனமழை! புதுவை குளிர்பிரதேசமாக மாறியது!

Posted: 05 Dec 2010 04:14 AM PST

புதுச்சேரி: புதுவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பகல் நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுவதாலும் இரவு நேரங்களில் கடும் குளிரால் புதுவை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் பாலியல் வன்புணர்வு - நான்காவது நபர் கைது

Posted: 05 Dec 2010 04:21 AM PST

நவம்பர் 24ம் திகதி அன்று டில்லியில் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வு சம்பந்தமாக மேலும் ஒருவரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படா பில்லி

பாலஸ்தீன் நாட்டிற்கு பிரேசில் அங்கீகாரம்!

Posted: 05 Dec 2010 04:46 AM PST

பாலஸ்தீனை அதன் 1967ஆம் ஆண்டின் எல்லைப்படி தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. பிரேசிலின் இந்த அறிவிப்பிற்கு இஸ்ரேல் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவை கைது செய்ய பிரிட்டன் உத்தரவு?

Posted: 05 Dec 2010 10:29 AM PST

லண்டன்: இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான போர்க்குற்றத்தின் அடிப்படையில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவை கைது செய்வதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Posted: 05 Dec 2010 05:44 AM PST

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிங் சிறை செல்ல வேண்டி வரும் என சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ்! சீனாவில் கூகிள் சேவை முடக்கப்பட்ட ரகசியம்

Posted: 05 Dec 2010 10:35 AM PST

சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் பல்வேறு நாடுகளை பற்றியும் அதன் தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பியிருந்தது இந்நிலையில்....

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Posted: 05 Dec 2010 11:58 AM PST

மும்பை: தனிமையில் ஆபாசப்படம் பார்ப்பது ஒரு போதும் குற்றச்செயல் ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...