பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேசுக்கு - இந்தப் பாடல் அர்ப்பணிப்பு 19 20


பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேசுக்கு - இந்தப் பாடல் அர்ப்பணிப்பு 19 20

Link to தமிழ்10.காம் - இன்றைய பிரபல செய்திகள்

பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேசுக்கு - இந்தப் பாடல் அர்ப்பணிப்பு

Posted: 08 Dec 2010 01:56 AM PST

வணக்கம் நண்பர்களே இந்த பாடல் நம்ம பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன், இப்ப சமீபகாலத்துல சிரிப்புபோலீஸ் அண்ணன் டாக்டர். கேப்டன் ரசிகர்மன்றத் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்டு கேப்டனின் புகழை பரப்பவதோடு மட்டுமல்லாமல் விருதகிரி படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாட வேண்டும் என்று தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, காசுகொடுத்து ஆட்கள் சேர்த்துகொண்டிருக்கிறார் விருதகிரி படம் பார்ப்பதற்கு

7 Vote(s)

இந்த ஒரு வருடத்தில் வந்தேமாதரம் | வந்தேமாதரம்

Posted: 08 Dec 2010 01:51 AM PST

இன்றோடு வந்தேமாதரம் பிளாக் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. விளையாட்டாக தொடங்கிய இந்த வந்தேமாதரம் தளம் வாசகர்களாகிய உங்களால் மிக சிறந்த வளர்ச்சியை பெற்று உள்ளது. பெரிய பெரிய ஆசான்கள், வல்லுனர்கள் உள்ள இந்த பதிவுலகத்தில் நாமும் ஒரு முத்திரை பதிப்பது என்பது லேசான காரியமா என்ன. இந்த வளர்ச்சிக்கு வாசகர்களாகிய தாங்களும் , வாசகர்களுக்கு வழிகாட்டி கொண்டிருக்கும் தமிழ் திரட்டிகளுமே இதற்கு முக்கிய

9 Vote(s)

நொடியில் காப்பாற்றப்பட்ட குடிமகன்!

Posted: 08 Dec 2010 12:41 AM PST

நொடியில் காப்பாற்றப்பட்ட குடிமகன்!

9 Vote(s)

காவலன் இசைவிமர்சனம்

Posted: 07 Dec 2010 11:54 PM PST

காவலன் இசைவிமர்சனம்

10 Vote(s)

காணாமல் போனவர்கள்( ஐந்து)

Posted: 07 Dec 2010 11:41 PM PST

காணாமல் போனவர்கள்( ஐந்து)

9 Vote(s)

இலஞ்சம் வாங்கிய பணத்தை மென்று விழுங்கியும் மாட்டிக் கொண்ட பொலிஸ் அதிகாரி! (பட இணைப்பு)

Posted: 07 Dec 2010 11:33 PM PST

ரஷ்யாவின் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 67 டொலர்களை (1500 ரஷ்ய ரூபிள்)

9 Vote(s)

லண்டனையும் கொழும்பைப் போன்று நினைத்து செயற்படக் கூடாது: ஐ.தே.க

Posted: 07 Dec 2010 10:33 PM PST

லண்டனையும் கொழும்பைப் போன்று நினைத்து செயற்படக் கூடாது எனவும், பிரித்தானிய நாட்டின் நீதிமன்ற விவகாரங்களில் இலங்கையில் போன்று அரசாங்கத்தினால் தலையீடு செய்ய முடியாதெனவும்

11 Vote(s)

அழகில் மயங்கிய ஆண் வர்க்கம் !

Posted: 07 Dec 2010 10:21 PM PST

அழகில் மயங்கிய ஆண் வர்க்கம் !

9 Vote(s)

‘தா’ எப்படிங்க… | இனியதமிழ் | IniyaTamil

Posted: 07 Dec 2010 10:15 PM PST

இந்த படமும் நூறோடு நூற்றி ஒன்றுதான் என நினைத்து உள்ளே போனால், அந்த எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறார் புதுமுக இயக்குனர்

8 Vote(s)

"ரத்த சரித்திரம்" -ஓர் அலசல்

Posted: 07 Dec 2010 10:14 PM PST

எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும் தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது.

9 Vote(s)

சேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெறும் வழி

Posted: 07 Dec 2010 10:05 PM PST

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்,
ஒருவேளை, ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே, படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள். அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள்.

9 Vote(s)

இமயமலையில் ஆசிரமம் - ரஜினி

Posted: 07 Dec 2010 10:03 PM PST

இமயமலையில் ஆசிரமம் - ரஜினி

9 Vote(s)

ரஜினியும் சக நடிகர்களும் (B.S- 03)

Posted: 07 Dec 2010 01:55 PM PST


தன்மீதிருக்கும் அதீத நம்பிக்கையினால் தனது திரைப்படங்களில் நடிக்கும் சக நடிகர்/நடிகர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பற்றி ரஜினி என்றைக்குமே கவலைப்பட்டதில்லை,

9 Vote(s)

அலைகற்றை ஊழல் : சோனியா + தாமசு (தப்பித்தார் ராசா

Posted: 07 Dec 2010 10:55 AM PST

சோனியா என்ற ஒற்றை நபர் இந்திய நீதிமன்றம், நாடாளுமன்றம், ஆட்சிமன்றம் ஆகியவற்றிற்கு சவால்விட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால் சாமனியர்கள் ஐய்யோ பாவம் நம்நாட்டை நம்பி வந்த மருமகள், கணவனை நாட்டுக்காக இழந்தவர், நாட்டுக்காக பேரையே மாற்றிக்கொண்ட காந்தி என்றெல்லாம் இன்னமும் உச்சு கொட்டுகின்றனர்.


9 Vote(s)

இதையெல்லாம் எப்ப தொட்டு பார்க்கிறது

Posted: 07 Dec 2010 10:36 AM PST

இதையெல்லாம் எப்ப தொட்டு பார்க்கிறது

9 Vote(s)

சேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெற

Posted: 07 Dec 2010 10:03 AM PST

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம்.

9 Vote(s)

மாற்றங்களை எதிர்கொள்வது -2

Posted: 07 Dec 2010 09:47 AM PST

Everything changes, except the law of change! மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்,.நாம் ஒவ்வொருவருமே மாற்றத்தை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதே இல்லை. தனிநபர்களாக வைத்துப் பேசும்போது, மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறவர்களாக, நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று கெஞ்சிப் பிடிவாதமாகப் பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிடுவது நம்மில் பெரும் பாலானவர்களுடைய இயல்பாகவே இருப்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமான காரியமில்லை.

அதே போல மாற்றம் என்பது, எடுத்த எடுப்பிலேயே மொத்தமாக நிகழ்ந்து விடுவதுமில்லை என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

9 Vote(s)

குஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன்லி

Posted: 07 Dec 2010 09:22 AM PST

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்... அவர் பெயரையோ வேறு க்ளுவோ கொடுக்க விரும்பவில்லை..

ஆரோக்கியமான விவாதம் செய்து கொண்டு இருந்த போது அவர் எடுத்து வைத்த கருத்து ஒன்று என்னை திக்குமுக்காட செய்து விட்டது...

" நமக்கு " அந்த " உறுப்பு அங்கு இல்லாமல் உள்ளங்கையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் " என்று சொல்லிவிட்டு , அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்..அப்படியே நடு ரோட்டில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போல இருந்தது..

9 Vote(s)

தங்கள் கணினியில் சிடிகள் மற்றும் டிவிடிகளை பதிய சிறந்த மென்பொருள்

Posted: 07 Dec 2010 07:08 AM PST

நம் கணினியில் சிடிகள் அல்லது டிவிடி இதர வகை சிடிகளை சிறப்பாக பதிவது எப்படி...?

நாம் அனைவருமே நாம் எதாவது ஒன்றை சிடிகளில் பதிந்து வைப்போம்...ஏனெனில் இன்று சிடிகள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் ஓர் சிறய ஹார்ட்டிஸ்க் என் கூட சொல்லாம்...அப்படி இருக்கும் போது நாம் சிடிகளிலை பதிய பயன் படுத்துவது...பெரும்பாலும் NERO போன்ற மென்பொருட்களையே...ஆனால் இதை காட்டிலும் சிறந்த சில மென்பொருட்கள் உள்ளன.


9 Vote(s)

சென்னையில் நடைபெற்ற அஜித்குமாரின் மங்காத்தா ஷூட்டிங் வீடியோ... பார்க்க இங்கே அழுத்தவும்...

Posted: 07 Dec 2010 06:35 AM PST

சென்னையில் நடைபெற்ற அஜித்குமாரின் மங்காத்தா ஷூட்டிங் வீடியோ... பார்க்க இங்கே அழுத்தவும்...

9 Vote(s)

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...