தொடரும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை


தொடரும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

Link to இந்நேரம்.காம்

தொடரும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

Posted: 26 Nov 2010 12:06 PM PST

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக செ‌ன்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நல்லகண்ணு நீதிமன்றத்தை அவமதிக்கிறார் : ராமகோபாலன்

Posted: 27 Nov 2010 02:25 AM PST

இந்திய கம்யூனிஸ் கட்சித் தலைவர் நல்லகண்ணு அயோத்தி தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்துள்ளது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எச்ஐவி குழந்தைகளுக்கு உதவ விளம்பரங்களில் நடிக்கும் கமல்!

Posted: 27 Nov 2010 03:09 AM PST

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளேன் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

துபாயின் AMBB நிறுவனத்தின் MEP Divisionக்கு நேர்முக தேர்வு (ஊதிய விபரம் இணைக்கப்பட்டுள்ளது)

Posted: 27 Nov 2010 05:44 AM PST

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயை தளமாக கொண்டு செயல்படும் பிரபல இன்டீரியர் நிறுவனமான  AMBB Interiors தன் MEP பிரிவுக்கு கீழ்காணும் பதவிகளுக்கு நேர்முக தேர்வுகளை ( Direct client Interview) வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் மும்பையில் நடத்தவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும்  செவிலியர் (நர்ஸ்) பதவிகளை தவிர மற்ற பதவிகளுக்கு கட்டுமான பணியில் அனுபவம் தேவை.

பீகார் தேர்தல் முடிவுகள் - காங்கிரஸுக்கு ஒரு பாடம்!

Posted: 27 Nov 2010 08:14 AM PST

ந்தியாவின் பழமையான வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை தனி இடம் பெற்று வரும் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.

ஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை

Posted: 27 Nov 2010 08:32 AM PST

ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக  ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சவூதியில் அல்காய்தாவுடன் தொடர்பு! 149 பேர் கைது

Posted: 27 Nov 2010 11:20 AM PST

ரியாத்: தீவிரவாத அமைப்பான அல்காய்தாவுடன் தொடர்புடைய நபர்கள் சவுதி அரேபியாவில் இருந்துக்கொண்டு செயல்படுவது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வந்தது.

தங்கம் ஏற்றுமதியில் ரூ.480 கோடி ஊழல்!

Posted: 27 Nov 2010 11:42 AM PST

மும்பை: தங்கம் ஏற்றுமதியில் நடந்துள்ள, 480 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, மகாராஷ்டிரா, பென் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சிசிர் தர்கார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேர், சி.பி.ஐ., காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

Posted: 27 Nov 2010 12:34 PM PST

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் 16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

லோக் அயுக்தா எடியூரப்பாவுக்கு நோட்டீஸ்!

Posted: 27 Nov 2010 01:21 PM PST

நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாக வந்துள்ள புகாரைத் தொடர்ந்து விளக்கம் கேட்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக லோக் அயுக்தா நீதிபதி என். சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...