சூர்யா ௧ண்ணன்


சூர்யா ௧ண்ணன்


PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க

Posted: 27 Nov 2010 06:15 AM PST

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள்.  ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில்

Google Chrome: Reading Glass - பயனுள்ள நீட்சி!

Posted: 27 Nov 2010 01:59 AM PST

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சில வலைப்பக்கங்கள் பல விளம்பரங்கள், பிற தகவலகள் என பலதும் கலந்த கலவையாக இருக்கும். அவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்க வேண்டுமெனில், அருகிலுள்ள கலர் கலரான பிற விளம்பரங்கள், படங்கள், பிற செய்திகள் நமக்கு எரிச்சலை தரும் விஷயமாக இருப்பதுண்டு. இது போன்ற சமயங்களில் நமக்கு பெரும் துணையாக இருப்பது Google Chrome உலாவிக்கான Reading Glasses

பதிவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் மிக பயனுள்ள மென்பொருள்

Posted: 26 Nov 2010 07:53 PM PST

ஒவ்வொரு முறையும் நமது விருப்பமான பதிவர்களின் இடுகைகளை, ஏதேனும் ஒரு உலாவியில் Google Reader மூலமாக தொடர்ந்து படித்து வருகிறோம். (இது  சம்பந்தப்பட்ட எனது மற்றொரு இடுகையை பாருங்கள் Google Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி! ) இந்த Google Reader ஐ உலாவியின் துணையின்றி நேரடியாக உங்கள் Desktop இல் படிக்கவும், புதிதாக வரும் இடுகைகளுக்கான அறிவிப்பையும் நீங்கள் கணினியில் வேறு பணியில் இருக்கும் பொழுது

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...