தேர்தலுக்கு முன் கூட்டணிக்குத் தயார் : முலாயம் சிங்!


தேர்தலுக்கு முன் கூட்டணிக்குத் தயார் : முலாயம் சிங்!

Link to இந்நேரம்.காம்

தேர்தலுக்கு முன் கூட்டணிக்குத் தயார் : முலாயம் சிங்!

Posted: 24 Nov 2010 01:46 PM PST

2012ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் தயார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

தண்ணீர் திருவிழா! 450 பேர் பலி!

Posted: 25 Nov 2010 12:43 AM PST

க‌ம்போடியா நாட்டில் நடைபெற்ற த‌ண்‌ணீ‌ர் ‌திரு‌விழா‌ நெ‌ரிச‌‌லில் ‌சி‌க்‌கி உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌‌க்கை 450 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

உரிமை கோரப்படாத 10ஆம் வகுப்பு சான்றிதழ்களை அழிக்க முடிவு!

Posted: 25 Nov 2010 01:09 AM PST

சென்னை: உரிமை கோரப்படாமல் இருக்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் உரிய மாணவர்கள் பெற்றுக்கொள்ளாவிடில்  அவைகளை அழித்துவிட அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

நிலவரி ரத்து, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு - முதல்வர்

Posted: 25 Nov 2010 01:30 AM PST

விவசாயிகளின் நலனை முன்னிட்டு இந்த ஆண்டு நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 24.11.2010 அன்று நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் முதல்வர் இதனை தெரிவித்தார்.

ஆஷஸ் துவக்கம் - ஸிடில் ஹாட்ரிக்

Posted: 25 Nov 2010 02:30 AM PST

கிரிக்கெட் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. பிரிஸ்பேனில் நடைபெறும் முதலாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஸ்ட்ரௌஸ் ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார்.

தேர்தலில் NRIகள் வாக்களிக்கலாம்! வயலார் ரவி

Posted: 25 Nov 2010 03:01 AM PST

புது டெல்லி: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் நடக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைதேர்தல்களில் ஓட்டுப் போட வழிவகை செய்யும் மசோதா கடந்த மழை கால தொடரில் பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதி! துரைமுருகன்

Posted: 25 Nov 2010 05:11 AM PST

வேலூர்: தொரப்பாடியில் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி முடித்த அலுவலர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பேசிய சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் துரைமுருகன்....

அம்பானி வீட்டு ஒருமாத மின் கட்டணம் ரூ. 70 லட்சம்!

Posted: 25 Nov 2010 05:47 AM PST

மும்பை: இந்திய பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மும்பை அரண்மனை வீட்டின் முதல் மாத மின் கட்டணமாக ரூ. 70 லட்சம் வந்துள்ளதாம்.

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...